Monday, July 22, 2024
Home » குறையவுள்ள பால்மாவின் விலை

குறையவுள்ள பால்மாவின் விலை

- 1 kg ரூ.100 - 150 ஆல் குறைக்க எதிர்ப்பார்ப்பு

by Prashahini
March 12, 2024 2:43 pm 0 comment

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 – 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT