கனடாவில் 6 இலங்கையர் கொலை; 19 வயது இளைஞன் கைது

கனடா ஒட்டாவா பகுதியில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய Febrio De-Zoysa … Continue reading கனடாவில் 6 இலங்கையர் கொலை; 19 வயது இளைஞன் கைது