1.3K
ஐகோனிக் யூத்ஸ்–ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை றியல் மெற்றிக்ஸ் அணி சம்பியனாக தெரிவானது.
16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் (03) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் றியல் மெற்றிக்ஸ் அணி றைசிங் ஸ்டார் அணியை தோற்கடித்தது.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்