Sunday, May 26, 2024
Home » உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது (UPDATE)

உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது (UPDATE)

- மீண்டும் வழமைக்கு திரும்பியது

by Prashahini
March 5, 2024 9:52 pm 0 comment

உலகம் முழுவதும் முடங்கிய Facebook, Instagram, Messenger செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதன் மூலம் மீண்டும் தங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சீட்டை வழங்குமாறு குறித்த செயலிகளில் காண்பிக்கப்பட்டதை பலரும் அனுபவித்தனர்.

இந்நிலையில் குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது (9.21pm)

– காரணம் தெரியவில்லை

உலகம் முழுவதும் பேஸ்புக், இஸ்டாகிராம், மெசெஞ்சர் (Facebook, Instagram, Messenger) உள்ளிட்டவை திடீரென செயலிழந்துள்ளன.

அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பேஸ்புக் நிறுவனம் செயலழிப்பிற்கான காரணத்தை வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT