Home » இந்தியாவில் தனது கல்வியை தொடரும் அசானி

இந்தியாவில் தனது கல்வியை தொடரும் அசானி

- சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிப்பு

by Prashahini
March 5, 2024 4:08 pm 0 comment

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார்.

சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT