Home » நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் திருத்தம்

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் திருத்தம்

- பெற்றோல் 92, ஒட்டோ டீசல் விலைகளில் மாற்றமில்லை

by Rizwan Segu Mohideen
March 4, 2024 9:48 pm 0 comment

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 371
  • பெற்றோல் 95: ரூ. 9 இனால் குறைப்பு – ரூ. 456 இலிருந்து ரூ. 447
  • ஒட்டோ டீசல்: மாற்றமில்லை – ரூ. 363
  • சுப்பர் டீசல்: ரூ. 10 இனால் குறைப்பு – ரூ. 468 இலிருந்து ரூ. 458
  • மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் குறைப்பு – ரூ. 262 இலிருந்து ரூ. 257

<<< கடந்த மாத விலைத் திருத்தம் தொடர்பான செய்திக்கு >>>

இன்று முதல் எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்?

இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் 21.9% ஆல் குறைப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x