240
உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசிபிக் மாநாட்டுக்கு இணையாக ‘Agri tech-24 Agricultural Technology Vision’ கண்காட்சி இன்று (02) ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் நடைபெறுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டுக்கு இணையாக ‘Agri tech-24 Agricultural Technology Vision’ விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கண்காட்சி ஹம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப பூங்காவில் ஆரம்பமாவதுடன், மார்ச் 02, 03, 04, 05 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.