இம்மாத லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் … Continue reading இம்மாத லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை