கடந்த ஆண்டு ரஜினி, விஜய், அஜித், ஷாருக்கான், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற நடிகர்களை வைத்து இயக்கிய இயக்குனர்கள் வரிசையில் மணிரத்தினம், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், நெல்சன், திலிப்குமார், மாரி செல்வராஜ், அட்லி, கார்த்திக் சுப்புராஜ், வினோத்குமார் போன்ற இயக்குனர்கள் எடிசன் திரை விருது தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு நாடுகளில் தினசரி நாளிதழ், பண்பலைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மூலம் வாக்கு பெற்று வரும் இயக்குனர்கள் வாக்கு நாளுக்கு நாள் போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் உலகத் தமிழர்கள் நற்சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல், சிறந்த இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் என்பதில் எந்த ஒரு ஐயமில்லை என எடிசன் விருது குழு தெரிவித்துள்ளது.
தங்களுக்குப் பிடித்தமான இயக்குனர்களுக்கு இணையத்தில் வாக்களிக்க edisonawards.in என்ற இணையத்தில் வாக்குகளை செலுத்தலாம் என எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
+60166167708 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.