542
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று (21) காலை 9.00 மணியளவில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்றுறைத் தொடர்பு மையம் மற்றும் தொழில் வழிகாட்டல் அலகு ஆகியவை இணைந்து நடாத்தும் இந்தத் தொழில் வாய்ப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்