Wednesday, July 17, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.02.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.02.2024

by Rizwan Segu Mohideen
February 20, 2024 9:21 pm 0 comment

இன்று (20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 317.1692 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.3445 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (19) ரூபா 317.2903 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (20) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 198.5761 208.9952
கனேடிய டொலர் 226.0528 236.2196
சீன யுவான் 41.9033 44.6486
யூரோ 329.1693 343.1934
ஜப்பான் யென் 2.0373 2.1199
சிங்கப்பூர் டொலர் 226.5475 237.2405
ஸ்ரேலிங் பவுண் 385.2061 400.7585
சுவிஸ் பிராங்க் 345.1034 362.2765
அமெரிக்க டொலர் 307.3445 317.1692
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 828.3319
குவைத் தினார் 1,013.7996
ஓமான் ரியால்  811.0976
 கட்டார் ரியால்  85.6270
சவூதி அரேபியா ரியால் 83.2628
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.0186
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7610

இன்றைய நாணய மாற்று விகிதம் – 20.02.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 317.1692- கொள்வனவு விலை ரூ.307.3445 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.02.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT