463
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இம்முறை காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வானது பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சம்மேளனம் ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களுடன் இணைந்து இந்நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் ரமழான் மாதம் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.