முன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மாத பிரம்மோற்சவம்
previous post
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயத்தின் வருடாந்த மாசி மாத பிரம்மோற்சவம் நேற்று (15 )கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.
இதன்போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டு முன்னைநாதர் சுவாமியின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
உடப்பு குறூப் நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்