சுகாதாரத் துறை வேலைநிறுத்தம்; மீண்டும் இலங்கை இராணுவம் பணியில்

சுகாதாரத்துறையினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவப் படையினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் … Continue reading சுகாதாரத் துறை வேலைநிறுத்தம்; மீண்டும் இலங்கை இராணுவம் பணியில்