248
பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் நாற்பெரும் விழா நேற்று (11) கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது நினைவு முத்திரையும் முதல் நாள் கடித உறையும் விழாவின் பிரதம அதிதியான பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம். (படம்:- அஜ்வாத் பாஸி, அஷ்ரப் ஏ சமத்)