சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் குழப்பம்; 7 மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 7 மாணவர்கள் இன்று (12) கைது செய்யப்பட்டு பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். … Continue reading சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் குழப்பம்; 7 மாணவர்கள் கைது