யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09) மாலை இடம்பெறவுள்ள ஹரிஹரனின் இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பிரபலங்கள் குழுவொன்று இன்று (08) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் … Continue reading யாழ் வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்