9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் நாளை ஜனாதிபதி தலைமையில்

– ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! – மரியாதை வேட்டுகள், வாகன பவனி இடம்பெறாது! ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நாளை … Continue reading 9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் நாளை ஜனாதிபதி தலைமையில்