Home » இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

- கிழக்கு ,மலையக அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

by Prashahini
February 5, 2024 12:17 pm 0 comment

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் ,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT