Home » புலமைப்பரிசில் பரீட்சை மூலம் தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

புலமைப்பரிசில் பரீட்சை மூலம் தரம் 6 இற்கு மாணவர்களை இணைக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

- திங்கட்கிழமை முதல் பரீட்சிக்க இணையத்தளம் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
February 2, 2024 12:16 pm 0 comment

– பின்னர் மேன்முறையீட்டுக்கும் வாய்ப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின அடிப்படையிலான, பாடசாலைகளுக்கு அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று (02) கல்வி அமைச்சினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய பிரபல பாடசாலைகளில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்க்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் g6application.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள பக்கத்தின் ஊடாக மாணவர்களுக்கு கிடைத்துள்ள பாடசாலைகளை அறிந்து கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் மேன்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், சிங்கள மொழி மூலம் தரம் 6 இல் பிரபல பாடசாலைகளில் இணைப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வருமாறு…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2023
பாடசாலையில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளி
(தமிழ் மொழி – ஆண்கள் பாடசாலை) 

No.  School ID  School Name  Address  Cut-off mark
1.  00045  C/ Royal College  Colombo – 07  179
2.  09332  Hartley College  Point Pedro  171
3.  00060  C/ D.S. Senanayake College  Colombo – 07  165
4.  14117  Bt/ St. Michael’s College  Batticaloa  162
5.  00077  C/ Isipathana College  Colombo – 05  157
6.  00237  Hindu College  Colombo – 04  150
7.  09416  J/ Jaffna Hindu College  Jaffna  149
8.  21464  Saraswathy Central College  Badulla  148
9.  14146  Al –Hira Maha Vidyalaya  Kattankudy  148
10.  14116  Methodist Central College  Batticaloa  146
11.  09456  J/ Jaffna Central College  Jaffna  145
12.  14018  Oddamavadi Central College  Oddamavadi  145
13.  15200  Km/ Zahira College  Sainthamaruthu  145
14.  16070  R.K.M. Sri Koneswara Hindu College  Trincomalee  144
15.  18073  Zahira National School  Puttalam  143

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2023
பாடசாலையில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளி
(தமிழ் மொழி – பெண்கள் பாடசாலை) 

No.  School ID  School Name  Address  Cut-off mark
1.  00236  C/Muslim Ladies College  Colombo – 04  168
2.  09333  Methodist Girls High School  Point Pedro  166
3.  09465  J/ Vembadi Girls’ High School  Jaffna  159
4.  03575  Badi-Ud-Din Mahmud Girls  Kandy  157
5.  09324  Vadamaradchi Hindu Girls  Point Pedro  157
6.  09417  Jaffna Hindu Ladies College  Jaffna  157
7.  18074  Fathima Balika M.V  Puttalam  156
8.  15203  Mahmud Ladies College  Kalmunai  155
9.  09457  Holly Family Convent  Jaffna  153
10.  14115  Bt/ Vincent Girls High School  Batticalaoa  152
11. 00241  C/Ramanathan Hindu Ladies College  Colombo 04  150
12.  14285  Oddamavadi Fathima Balika Maha  Vidyalaya  Oddamawady  150
13.  05035  Nu/ St. Gabriel’s Girls College  Hatton  149
14.  09169  Manipay Ladies College  Manipay  149
15.  14147  Meera Balika Maha Vidyalaya  Kattankudy  149
16.  13012  Saivapragasa Ladies College  Vavunia  148
17.  04261  Amina Maha Vidyala  Matale  147
18.  14118  Bt/Cecilia’s Girls’ College  Batticalaoa  145
19. 16054  T/Sri Shanmuga Hindu Ladies College  Trincomalee  145
20.  09482  Vadamaradchy Central  Karaveddy  145

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2023
பாடசாலையில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளி
(தமிழ் மொழி – கலவன் பாடசாலை) 

No.  School ID  School Name  Address  Cut-off mark
1.  05167  Highlands College  Hatton  167
2.  09269  Nelliady Central College  Karaveddy  159
3.  05533  Cambridge College  Kotagala  155
4.  15161  Muslim Madya Maha Vidyalaya  Samanthurai  155
5.  24343  Zahira College  Mawanella  154
6.  09418  Kokuvil Hindu College  Kokuvil  154
7.  10001  KIlinochchi Madya Maha Vidyalaya  KIlinochchi  154
8.  15291  Thambviluvil MMV  Thambviluvil  154
9.  14031  Valaichenai Hindu College  Valaichena  153
10.  15202  Carmel Pattima College  Kalmunai  152
11.  09118  Mahajana College  Tellipalai  152
12.  15290  Sri Ramakrishna College  Akkaraipattu  152
13.  03658  Zahira National College  Gampola  151
14.  03613  Kathireshan Central College  Nawalapitiya  151
15.  05173  Kotagala T.M.V  Kotagala  150
16.  13009  Puthukkulam Maha Vidyalaya  Vavunia  150
17.  21560  Uva Science College  Hali-ela  149
18.  12002  Puthukkudiyiruppu Central College  Puthukkudiyiruppu  149
19.  14180  Kaluthawalai Maha Vidyalaya  Padirippu  149
20.  15236  Munawwara Junior College  Akkaraipattu  149
21.  24344  Baduriya M.M.V  Mawanella  148
22.  16175  Mutur Central College  Mutur  148
23.  09464  Vaidyeshwara College  Jaffna  148
24.  17663  Kekunagolla National School  Kekunagolla  147
25.  05250  St. Josephs’ Tamil Vidyalaya  Maskeliya  147
26.  00210  Vivekananda College  Colombo  147
27.  01336  Al – Mubarak Maha Vidyalaya  Malwana  147
28.  12042  Visuvamadu Maha Vidyalaya  Visuvamadu  147
29.  05255  Norwood Tamil Maha Vidyalaya  Norwood  147
30.  09223  Puttur Sri Somaskanda  Puttur  146
31.  15376  Ramakishna Mission Maha Vidyalaya  Akkaraipattu  146
32.  05251  St. Mary’s Central College  Bogawanthalawa  146
33.  09353  Chavakachcheri Hindu College  Chavakachcheri  145
34.  13002  Vavuniya Tamil M.M.V.  Vavunia  145
35.  15248  Addalaichenai Central College  Addalaichenai  145
36.  12003  Vidyananda College  Mullaitivu  145
37.  15260  As-Siraj Maha Vidyalaya  Akkraipattu  145
38.  05344  Al Minhaj National School  Hapugastalawa  144

Grade-6-2024-02-01-Sinhala-Cutoff Grade-6-2024-02-01-Tamil-Cutoff

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT