Thursday, July 18, 2024
Home » மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு ரூ. 1 மில்லியன் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை

மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு ரூ. 1 மில்லியன் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை

by Rizwan Segu Mohideen
February 1, 2024 11:28 am 0 comment

மாத்தறை திக்வெல்ல மின்ஹாத் தேசிய பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (31) தினம் ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 73 ஆவது கட்டமாக இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT