Thursday, June 20, 2024
Home » கடவுச்சீட்டு பெறும் கட்டணம் ரூ. 5,000 இலிருந்து ரூ. 10,000

கடவுச்சீட்டு பெறும் கட்டணம் ரூ. 5,000 இலிருந்து ரூ. 10,000

- நாளை பெப்ரவரி 01 முதல் அமுலுக்கு வருகிறது

by Rizwan Segu Mohideen
January 31, 2024 8:51 pm 0 comment

நாளை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சாதாரண சேவை மூலமாக கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 5,000 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Online இல் Passport பெறுவது இவ்வாறுதான்….

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT