இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் பூதவுடல் நல்லடக்கம்

திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேராவின் பூதவுடல் நேற்று (28) ஆராச்சிக்கட்டுவ ராஜக தளுவ தேவாலய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. … Continue reading இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் பூதவுடல் நல்லடக்கம்