639
புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ரூ. 50 குறைந்தபட்ச கட்டணம் ரூ. 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Amended-the-rules-for-the-Conveyance-of-Parcels-2367-12_E