நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை எடுப்பதா: 83 பேர் ஆதரவு; 50 பேர் எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் விவாதத்தை எடுப்பதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. குறித்த விவாதத்தை எடுத்துக் … Continue reading நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை எடுப்பதா: 83 பேர் ஆதரவு; 50 பேர் எதிர்ப்பு