Tuesday, October 15, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.01.2024

by Rizwan Segu Mohideen
January 22, 2024 7:50 pm 0 comment

இன்று (22) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 325.3792 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 315.5076 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (19) ரூபா 326.0600 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 206.3739 216.4191
கனேடிய டொலர் 233.2602 243.6454
சீன யுவான் 42.9938 45.7595
யூரோ 342.2973 356.3426
ஜப்பான் யென் 2.1257 2.2094
சிங்கப்பூர் டொலர் 233.8802 244.1560
ஸ்ரேலிங் பவுண் 399.7551 415.1281
சுவிஸ் பிராங்க் 360.4634 377.6232
அமெரிக்க டொலர் 316.7872 325.3792
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 850.2204
குவைத் தினார் 1,041.7466
ஓமான் ரியால்  832.5639
 கட்டார் ரியால்  87.9185
சவூதி அரேபியா ரியால் 85.4584
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.2651
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8577

இன்றைய நாணய மாற்று விகிதம் – 22.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 325.3792- கொள்வனவு விலை ரூ. 315.5076 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x