பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட … Continue reading பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு