Wednesday, October 9, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.01.2024

by Rizwan Segu Mohideen
January 17, 2024 9:09 pm 0 comment

இன்று (17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.4384 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.7872 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (16) ரூபா 327.1890 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 206.8439 216.8818
கனேடிய டொலர் 233.1864 243.5497
சீன யுவான் 43.1615 45.9302
யூரோ 342.5972 356.7755
ஜப்பான் யென் 2.1367 2.2285
சிங்கப்பூர் டொலர் 234.1964 244.6629
ஸ்ரேலிங் பவுண் 398.3374 413.9787
சுவிஸ் பிராங்க் 364.5605 381.8571
அமெரிக்க டொலர் 316.7872 326.4384
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 853.4799
குவைத் தினார் 1,045.1629
ஓமான் ரியால்  835.7557
 கட்டார் ரியால்  88.2532
சவூதி அரேபியா ரியால் 85.7895
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.5972
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8734

இன்றைய நாணய மாற்று விகிதம் – 17.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 326.4384- கொள்வனவு விலை ரூ. 316.7872 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 12.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x