72 சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டத்தால் நோயாளர் நிர்க்கதி

சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த வேலை நிறுத்தத்தால், நாடளாவிய ரீதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். சுகாதார சேவை … Continue reading 72 சுகாதாரத்துறை தொழிற்சங்க போராட்டத்தால் நோயாளர் நிர்க்கதி