433
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என, பாராளுமன்றம் தெரிவித்துள்ளது .
அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.parliament.lk ஆகும்.