Wednesday, July 17, 2024
Home » அதிகரிக்கப்படும் பால் மாவின் விலை

அதிகரிக்கப்படும் பால் மாவின் விலை

- பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அதிரடி தீர்மானம்

by Prashahini
January 14, 2024 1:22 pm 0 comment

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT