Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.01.2024

by Rizwan Segu Mohideen
January 11, 2024 7:48 pm 0 comment

இன்று (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.6431 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 318.0763 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (10) ரூபா 327.5427 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 212.0471 222.1314
கனேடிய டொலர் 236.4590 246.8711
சீன யுவான் 43.5499 46.3397
யூரோ 347.5535 361.6593
ஜப்பான் யென் 2.1772 2.2658
சிங்கப்பூர் டொலர் 237.6413 248.0796
ஸ்ரேலிங் பவுண் 404.4262 420.1481
சுவிஸ் பிராங்க் 371.5500 371.5500
அமெரிக்க டொலர் 318.0763 327.6431
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 856.3357
குவைத் தினார் 1,050.0585
ஓமான் ரியால்  838.5522
 கட்டார் ரியால்  88.5703
சவூதி அரேபியா ரியால் 86.0811
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.8951
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8883

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 327.6431- கொள்வனவு விலை ரூ. 318.0763 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT