Home » பாராளுமன்ற அமர்விற்கு கறுப்பு உடையில் வந்த ஐ.ம.ச.

பாராளுமன்ற அமர்விற்கு கறுப்பு உடையில் வந்த ஐ.ம.ச.

- VAT வரி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு

by Prashahini
January 9, 2024 3:24 pm 0 comment

இந்த ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.

VAT வரியை 18 சதவீதத்தால் உயர்த்தியமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT