ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா

– பதுளையிலிருந்து தெரிவான மூவரில் இருவர் ஆளும்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளித்துள்ளார். இன்றையதினம் (09) பாராளுமன்றத்தில் … Continue reading ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா