Sunday, May 19, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.01.2024

by Rizwan Segu Mohideen
January 3, 2024 8:06 pm 0 comment

இன்று (03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6933 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.9955 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (02) ரூபா 326.8587 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 212.1254 222.6861
கனேடிய டொலர் 236.2096 246.8529
சீன யுவான் 43.4735 46.2801
யூரோ 345.5459 359.7627
ஜப்பான் யென் 2.2216 2.3129
சிங்கப்பூர் டொலர் 237.2893 247.9255
ஸ்ரேலிங் பவுண் 398.8313 414.5895
சுவிஸ் பிராங்க் 369.6642 387.9260
அமெரிக்க டொலர் 316.9955 326.6933
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 851.7998
குவைத் தினார் 1,043.9532
ஓமான் ரியால்  834.1104
 கட்டார் ரியால்  88.1496
சவூதி அரேபியா ரியால் 85.6274
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.4331
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8553

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 326.6933- கொள்வனவு விலை ரூ. 316.9955 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 02.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT