யுக்திய தேடுதல்: 0718598800 தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு

– சரியான தகவல்களை வழங்க முச்க்கரவண்டிகளில் ஸ்டிக்கர் ‘யுக்திய’ போதைப்பொருள் சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கைக்கு தகவல் வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (02) … Continue reading யுக்திய தேடுதல்: 0718598800 தொலைபேசி இலக்கம் தொடர்பில் விழிப்புணர்வு