பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 822 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ​​273 … Continue reading பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 822 சந்தேகநபர்கள் கைது