Thursday, December 12, 2024
Home » ஜனவரி 01 முதல் அதிகரிக்கும் தொலைபேசி, தரவு, தொலைக்காட்சி சேவை கட்டணங்கள்

ஜனவரி 01 முதல் அதிகரிக்கும் தொலைபேசி, தரவு, தொலைக்காட்சி சேவை கட்டணங்கள்

by Rizwan Segu Mohideen
December 30, 2023 3:32 pm 0 comment

2024 ஜனவரி 01முதல் VAT வரியானது, 15% இலிருந்து 18% அதிகரிப்பதன் காரணமாக, கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்களான Dialog, Mobitel, Hutch, Airtel நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளன.

அத்துடன் சில தரபுப் பொதிகளை அதே விலையில் பேணுவதன் மூலம் தரவு (Data) அளவை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

VAT: ஜனவரி 01 முதல் நீர்க் கட்டணமும் அதிகரிப்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT