தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்பினார். … Continue reading தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு