மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நோயுற்று மரணம்

நோய்த் தொற்று காரணமாக மாத்தறை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், … Continue reading மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நோயுற்று மரணம்