ஜனவரி மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத … Continue reading ஜனவரி மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம்