Tuesday, May 28, 2024
Home » இந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய ஈழத்து சிறுமி கில்மிஷா

இந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய ஈழத்து சிறுமி கில்மிஷா

by Prashahini
December 18, 2023 10:14 am 0 comment

Zee Tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஈழத்து குயில் யாழ்.அரியாலையை சேர்ந்த கில்மிஷா உதயசீலன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

தென்னிந்திய தொலைக்காட்சியின் ஒன்றின் ஒன்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (17) நடைபெற்றது. பரபரப்பான தருணத்தில் வெற்றியாளராக இசையமைப்பாளர் யுவன் சங்கராஜாவினால் கில்மிஷா அறிவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT