Tuesday, July 16, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.12.2023

by Rizwan Segu Mohideen
December 13, 2023 8:35 pm 0 comment

இன்று (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.6167 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.7707 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (12) ரூபா 332.3280 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 209.1745 219.5883
கனேடிய டொலர் 235.0616 245.7378
சீன யுவான் 43.9391 46.8313
யூரோ 345.5790 359.8175
ஜப்பான் யென் 2.2010 2.2919
சிங்கப்பூர் டொலர் 238.1591 248.6617
ஸ்ரேலிங் பவுண் 402.7645 418.2558
சுவிஸ் பிராங்க் 364.4871 382.2179
அமெரிக்க டொலர் 321.7707 331.6167
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 868.5518
குவைத் தினார் 1,060.8309
ஓமான் ரியால்  849.6347
 கட்டார் ரியால்  89.7212
சவூதி அரேபியா ரியால் 87.2060
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.0665
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9223

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 332.3280- கொள்வனவு விலை ரூ. 321.7707 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 12.12.2023

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT