2024 பட்ஜெட் உள்ளிட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, சேர்பெறுமதி … Continue reading 2024 பட்ஜெட் உள்ளிட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்