2024 பட்ஜெட் 41 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

2024ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) மூன்றாவது வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (13) நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப. 6.40 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், … Continue reading 2024 பட்ஜெட் 41 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றம்