610
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ (பனிக்கட்டி முறிப்புகுளம் திறந்து வைக்கப்பட்டது.
ரூ. 37.45 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டமானது திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு கணிசமான நன்மைகளை வழங்கும் வகையிலும் விவசாய பாவனைக்கான நீர் வினைத்திறனை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.