867
மின்சாரக் கட்டமைப்பில் எற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக,இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய அதனை சீரமைக்கும் பணி தொடர்வதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மின்சார தடைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.