385
தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் முன்னாள் பிரதம உதவி ஆசிரியர் ஏ.கே.எம். றம்ஸியின் தந்தை அப்துல் குத்தூஸ் மௌலவி தனது 84 ஆவது வயதில் காலமானார்.
இன்று (08) அதிகாலை அக்கரைபற்றில் தனது இல்லத்தில் வைத்து காலமானார்.
அவரது ஜனாஸா வெள்ளிக்கிமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் அக்கரைப்பற்று தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.