Wednesday, February 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 08.12.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 08.12.2023

by Rizwan Segu Mohideen
December 8, 2023 9:13 pm 0 comment

இன்று (08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.6615 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.8364 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (07) ரூபா 333.0711 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 210.9085 221.1589
கனேடிய டொலர் 235.3877 245.9738
சீன யுவான் 44.1447 46.9857
யூரோ 345.6837 359.8993
ஜப்பான் யென் 2.2324 2.3226
சிங்கப்பூர் டொலர் 239.2610 249.8574
ஸ்ரேலிங் பவுண் 403.6863 419.4329
சுவிஸ் பிராங்க் 364.9180 382.3916
அமெரிக்க டொலர் 321.8364 331.6615
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 867.2066
குவைத் தினார் 1,060.1506
ஓமான் ரியால்  848.3188
 கட்டார் ரியால்  89.5712
சவூதி அரேபியா ரியால் 87.0744
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.9285
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9184

இன்றைய நாணய மாற்று விகிதம் – 08.12.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 331.6615- கொள்வனவு விலை ரூ. 321.8364 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.12.2023

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT