கைதான போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாள் விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றையதினம் (01) வாக்குமூலம் வழங்குவதற்காக CID யில் ஆஜரான ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார். … Continue reading கைதான போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாள் விளக்கமறியல்